மனீஷா பஞ்சகம் - 3
This is the third and concluding section of the Panchagam, in which the last three slokas are covered.As mentioned in the earlier blog, the translations in English is from the website sanskritdocuments.org.
and for penning the Tamil poem , I have drawn on the Tamil translation of the Panchagam , by Swami Guruparaananda.
இந்த மூன்றாம் பதிவில் , பஞ்சகத்தின் கடைசி மூன்று ஸ்லோகங்களைக் கொடுத்து , பாடலாக ஆகி இருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
In my considered opinion that Yogi is great who has clearly
grasped within himself the truth and quality of the supreme Being through which
all our activities are performed and whose effulgence is hidden by ignorance of an ordinary person even as the sun’s halo is covered/hidden by
the clouds.
குருவின் அருள்மொழி கேட்டபின்னே
உறுதி யுடன் நான் உணர்ந்திட்டேன்.
உலகம் ஒருபெரும் மாயைஅதில்
சிலநாள் இருக்கும் குறிக்கோளே
அலகில் பிரம்மனை தியானித்து
தொலைப்பது பிறவிப் பாவத்தை!
மிருகம் மனிதன் தேவர் அனைத்திலும்
நிறைந் திருக்கும் அறிவொளியை
பொருள் புலன் அசைவுகள் அனைத்தையுமே
ஆட்டி நடத்தும் பரம்பொருளை
கருமுகில் மறைத்திட்ட சூரியன் போல்நம்
மாயையில் மறைந்துள முதற்பொருளை
தெரிந்து தெளிந்த யோகியர் எவரோ
அவரே எந்தன் குரு வாவார்.
This is the third and concluding section of the Panchagam, in which the last three slokas are covered.As mentioned in the earlier blog, the translations in English is from the website sanskritdocuments.org.
and for penning the Tamil poem , I have drawn on the Tamil translation of the Panchagam , by Swami Guruparaananda.
இந்த மூன்றாம் பதிவில் , பஞ்சகத்தின் கடைசி மூன்று ஸ்லோகங்களைக் கொடுத்து , பாடலாக ஆகி இருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
I am convinced that whoever has his mind dwelling upon the Great Being who is being worshiped by Indra and other gods and is thus completely at peace with himself has not only understood Brahman but he is himself that great Brahman!
இந்திர தேவர் வணங்கித் துதிக்கும்
இன்ப மயமான இறைப்பொருளை
எந்த ஒருவர் தன்னுளத் திருத்தி
முழுமன அமைதியை அடைந்தவரோ
அந்த மனிதரே பிரம்மனை உணர்ந்தவர்
அதற்கும் ஒருபடி மேலாக
அவரே பிரம்மம் அவரே பிரம்மம்
உறுதி இக்தென உணர்வாயே!
இந்திர தேவர் வணங்கித் துதிக்கும்
No comments:
Post a Comment