பிரதோஷப் பாடல் - 14
நேற்று பிரதோஷம்.
திருமால் சிவனப் பூஜித்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றதாக சிவ புராணம்
கூறுகிறது.
இது பற்றிய இந்தக் கவிதை நேற்றே கருவெடுத்தாலும், இன்றுதான் முழுமையாக உருப்பெற்றது.
பாடலுக்கு ஆங்கில விளக்கம் அடியில் தரப்பட்டுள்ளது.
தமிழில் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
சிவபெருமானுக்கு சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
நேற்று பிரதோஷம்.
திருமால் சிவனப் பூஜித்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றதாக சிவ புராணம்
கூறுகிறது.
இது பற்றிய இந்தக் கவிதை நேற்றே கருவெடுத்தாலும், இன்றுதான் முழுமையாக உருப்பெற்றது.
பாடலுக்கு ஆங்கில விளக்கம் அடியில் தரப்பட்டுள்ளது.
தமிழில் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
சிவபெருமானுக்கு சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
வேயுறு தோளி பங்கன்
-----வேதநூல் முதல்வோன் அரனை
-----வேதநூல் முதல்வோன் அரனை
ஆயிரம் தாமரை மலரால்
-----அரியுமே அர்ச்சிக் கையிலே
-----அரியுமே அர்ச்சிக் கையிலே
ஒருமலர் குறையக் கண்டு
-----கருவிழி இரண்டில் ஒன்றை
-----கருவிழி இரண்டில் ஒன்றை
துருவியே எடுத்து அதனை
-----தாமரைப் பூவாய்ப் படைக்க
-----தாமரைப் பூவாய்ப் படைக்க
அரனுமச் செயலைக் கண்டு
-----உருகிய உள்ளத் தானாய்
-----உருகிய உள்ளத் தானாய்
பரிசாக திருமா லுக்கு
-----சுதர்சன சக்கர மளிக்க
-----சுதர்சன சக்கர மளிக்க
அரியுமதை தன்கை விரலில்
-----பொருத்தியே பெற்று மகிழ்ந்தான்
-----பொருத்தியே பெற்று மகிழ்ந்தான்
பிரதோஷப் பெருமான் சிவனின்
-----பிரவாகக் கருணை என்னே!
The story from Shiva Puranam :
-----பிரவாகக் கருணை என்னே!
The story from Shiva Puranam :
Once upon a time, the devas were suffering so much from the attacks of the demons that they went to see Lord Vishnu and sought his help in defeating the demons.
Vishnu said to them, “I do not have enough power to defeat or destroy the demons. I must seek help from Shiva. I will ask him to give me a special weapon that will help me defeat the demons.”
When Vishnu went to Shiva, he found Lord Shiva in trance. Vishnu did not want to disturb Shiva’s meditation, so he started praying and praying to Shiva with the hope that one day he would come out of his trance.
Finally, after many long years, Shiva came out of his trance. Vishnu’s joy knew no bounds. He ran to gather one thousand lotus blossoms so that he could worship Lord Shiva and ask for a special boon.
Shiva had already decided that he would grant Vishnu the boon, but first he wanted to play a trick on Vishnu. He secretly went to the spot where Vishnu had placed the lotus flowers and stole one flower. Now there were only 999 flowers.
After making all his preparations, Vishnu began to worship Shiva most devotedly. One by one, he offered the lotus flowers and chanted Shiva’s name. When he came to the end, he realised that one flower was missing. He had only counted 999. That meant he had to go and find one more lotus. Instead of doing that, he immediately plucked out one of his eyes and placed it before Shiva.
When Shiva saw that Vishnu had such devotion for him, he said, “I will grant you anything that you ask for.”
“Please give me something that will help me to conquer the asuras,” said Vishnu.
Shiva replied, “I give you this round disc. It will help you to conquer all your enemies. No matter how many demons come to attack you and the other gods, you will be able to defeat them all with this disc.”
This disc was the Sudarshana Charam which adorns Lord Vishnu's finger. Using the Sudharsana Chakram, Vishnu destroyes the demons.